₹0.00

No products in the cart.

₹0.00

No products in the cart.

Home Subtle Courses | சூட்சும பயிற்சிகள் பஞ்ச பட்சி சாஸ்திரம் | PANJA PAKSHI SASTRAM

பஞ்ச பட்சி சாஸ்திரம் | PANJA PAKSHI SASTRAM

அதி அற்புதம் வாய்ந்த பஞ்சபட்சி சாஸ்திரம் தொழிலும், வாழ்க்கையிலும் வெற்றி தரும் அற்புத கலை. அரசர்கள் போர்களில் தங்கள் வெற்றியை நிர்ணயக்க பயன் படுத்தப்பட்டு வந்தது இக்கலை.

Description

ஆய கலைகள் அறுபத்தி நான்கு கலைகளில் உள்ள சூட்சும கலைகளில் அபூர்வ கலை.  போகர், ரோமரிஷி, காகபுசுண்டர், அகத்திய மகரிஷி ஆகிய சித்தர்களால் இரகசிய பரிபாஷை பாடல்களாக, தங்கள் சீடர்களுக்கு மட்டும் குரு பரம்பரை வழியாக உபதேசிக்கப்பட்டு வளர்க்கப்பட்ட கலை.

அதி அற்புதம் வாய்ந்த பஞ்சபட்சி சாஸ்திரம் தொழிலும், வாழ்க்கையிலும் வெற்றி தரும் அற்புத கலை. அரசர்கள் போர்களில் தங்கள் வெற்றியை நிர்ணயக்க பயன் படுத்தப்பட்டு வந்தது இக்கலை. இன்றும் சேவல் கட்டு, சிலம்பம் உள்ளிட்ட விளையாட்டுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

உண்மையில் இக்கலையின் எல்லை, இவற்றையெல்லாம் கடந்து அஷ்ட கர்ம சூட்சுமங்கள் வரை விரிந்துள்ளது.

 இக்கலை தற்பொழுது இரகசியம் இன்றி சொல்லி தரப்படுகிறது.  அடிப்படை, இள நிலை  மற்றும்  உயர் நிலை பயிற்சி என மூன்று பிரிவுகளாக இக் கலை கற்பிக்கப்படுகிறது.

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.