எங்கள் சேவைகள். . .
பயிற்சிகள்
நேர்முகம் |அஞ்சல் வழி |இணைய வழி
மாற்று சிகிச்சை முறைகள்
Meditation | Yoga | Reiki | Crystal | Feng-Shui| Aromatherapy| Gem Stones|Accupressure|Hypnotherapy | Flower Remedies.|Tarot
வசியம்
தாந்திரீக முறைமுக வசியம் | பண வசியம் |தொழில் வசியம்|
வசியம்
மாந்திரீக முறைஅனைத்து துறையிலும் வெற்றி பெற மாந்திரீக முறை.
பரிகார காண்டம்
தாந்திரீகம் | வழிபாடுதாந்திரீக ரீதியாக, மாந்திரீக ரீதியாக, வழிபாடு ரீதியாக கிரக கோளாறுகள், சாபங்கள்,பாவங்கள் உள்ளிட்ட அனேக தோஷங்களுக்கு நீங்களே செய்து கொள்ள கூடிய தீர்வுகள்.
எந்திரங்கள்|ரக்சைகள்
வாழ்வில் வளம் பெறஆற்றல்மிக்க எந்திரங்கள், ரக்சைகள் எங்களால் முறையாக பூஜா விதிகள் மாறாமல் பிரம்ம முகூர்த்த நேரத்தில் உருயேற்றி தயாரிக்கப்படுகிறது.
ஏவல் | பில்லி | சூன்யம் |செய்வினை|மந்திரம் |எந்திரம் |மை முறைகள்
மேற்குறிப்பிட்ட எல்லாமே மிக அபூர்வ ஆற்றல் மிக்கவைகள். அவை ஒரு விஞ்ஞான கட்டுப்பாட்டின் அடிப்படையில் ஆவேசமாக இயங்குபவை. இவைகள் பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட கலைகள் அல்ல. அதன் அடிப்படையை புரிந்து கொள்ள முடியாத ஒரு சிலரால் மிகவும் சாதாரணமாக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்த அபூர்வ விஞ்ஞானத்தை நாங்கள் கைப்பற்றி அதை எங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து துல்லியமாக இயக்குகிறோம்.
இக்கலைகளால் பாதிக்கப்பட்டவர்கள் யாராவது இருந்தால் அவர்களை அப்பாதிப்பில் இருந்து முழுமையாக விடுவிக்க எங்களால் முடியும்.
சக்தி மிக்க இந்த மாந்திரீக கலையை விஞ்ஞான அடிப்படையில் நீங்களும் எமது மாந்திரீக கலை பயிற்சி மூலம் கற்ற பயனடைய முடியும்.