₹0.00

No products in the cart.

₹0.00

No products in the cart.

Numerology|எண் கணிதம்|


எண் கணித சாஸ்திரம் என்பது ஆங்கில எழுத்துக்களை மையமாக கொண்டு அந்த எழுத்துக்களின் வலிமை மற்றும் அதை உச்சரிக்கும் போது ஏற்படும் அலை இயக்கம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அந்த எழுத்து எந்த எண்ணின் ஆதிக்கத்தில் அடங்குகிறது என்பதை கணக்கிட்டு பலன் கூறுவது ஆகும்.


பக்கம் பக்கமாக மனனம் செய்யத் தேவையில்லை என்பதாலும் புதுமையாகவும் துல்லியமாகவும் இருப்பதாலும் உலகின் அனைத்துப் பகுதிகளிலும் இக்கலை வேகமாக பரவி இன்று நியூமராலஜி என்றால் தெரியாதவர்களே இல்லை என்ற நிலையில் ஓங்கி நிற்கிறது.

எண் கணித சாஸ்திரம் என்பது ஆங்கில எழுத்துக்களை மையமாக கொண்டு அந்த எழுத்துக்களின் வலிமை மற்றும் அதை உச்சரிக்கும் போது ஏற்படும் அலை இயக்கம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அந்த எழுத்து எந்த எண்ணின் ஆதிக்கத்தில் அடங்குகிறது என்பதை கணக்கிட்டு பலன் கூறுவது ஆகும்.

பக்கம் பக்கமாக மனனம் செய்யத் தேவையில்லை என்பதலும் புதுமையாகவும் துல்லியமாகவும் இருப்பதாலும் உலகின் அனைத்துப் பகுதிகளிலும் இக்கலை வேகமாக பரவி இன்று நியூமராலஜி என்றால் தெரியாதவர்களே இல்லை என்ற நிலையில் ஓங்கி நிற்கிறது.

பாடத்திட்டம்

  • எண்கணிதத்தின் எண்களுக்கும் கிரகங்களுக்கும் உள்ள தொடர்பு
  • எண்களுக்கும் எழுத்துக்களுக்கும் இடையேயான தொடர்பு
  • குழந்தைகளுக்கு அதிர்ஷ்ட பெயர் சூட்டும் முறை
  • நிறுவனங்களுக்கு வசிய பெயர் வைக்கும் கணக்கீடுகள்
  • எண்கள் கிரகங்கள் ராசி கற்கள் இடையேயான தொடர்பும் பயன்களும்
  • தீய ஆதிக்க கிரகங்களின் கெடு பலனை எண்கணிதம் தொடர்பு கொண்டு சரி செய்யும் முறைகள்
  • எண்கணிதத்தின் கிளை கலைகள்
  • எண்களும் ஆயுளும்
  • எண்களும் விபத்துகளும்
  • திருமண  வாழ்க்கை, கூட்டுத்தொழில், குழந்தைகள்
  • வண்டி வாகனம் குபேர சம்பத்துக்கு அதிபதியாகும் நிலை
  • கடன்காரன் ஆகும் நிலை
  • எண்களும் வாழ்க்கை நலமும்
  • எண்களுக்கும் மனதிற்கும் இடையே உள்ளத் தொடர்பு
  •  தினசரி வார மாத ஆண்டு பலாபலன்கள்
  • ஒருவருக்கு அதிர்ஷ்டகரமான ஊர் எது? என அறியும் முறை
  • ஆயுள் காலத்தில் திருப்பு முறையை ஏற்படுத்தும் வருடங்கள்
  • அதிஷ்டத்தை ஏற்படுத்தும் வருடங்கள் எது? என அறியும் முறை

இன்னும் எண்ணிலடங்கா அரிய அனுபவ பாடங்களை கற்று நீங்களும் முழுமை பெற்ற எண் கணித மேதையாக முடியும் என உறுதி கூறுகிறோம்

Share this article

Our bestsellers

Related articles

No posts to display

Recent blog posts