மாந்திரிகத்தை தொழிலாக கொண்டுள்ளவர்கள், குறி சொல்ல விரும்புவர்கள், அவசியம் ஆஞ்சநேயர் உபாசனை எடுக்க வேண்டும்.எதிரி தொல்லை, ஆவி கோளறு இவற்றில் இருந்து நமக்கு மட்டுமல்லாது பிறருக்கும் பாது காப்பு வழங்க முடியும்.
ஆஞ்ச நேயரின் உபாசனை பயன்கள் அதிகம். சித்தியானால் நல்ல நண்பனை போல் உடன் இருந்து உதவி செய்வார்.
Reviews
There are no reviews yet.