பிரபஞ்ச சக்தியை குவித்து பல மடங்காக பெருக்கி குணப்படுத்தும் தன்மையை விரைவுபடுத்த கிரிஷ்டல் நமக்கு உதவுகிறது. நேர்மறை ஆற்றல் அதிகரிக்க, சக்தியை கடத்த, ஆதார சக்கரங்களை இயக்க, பிரபஞ்சத்தோடு இணைக்க, தியான சக்தியை அதிகரிக்க இன்னும் அனேக பயன்பாடுகள், ஜெம் கற்களின் பயன்பாடுகள், மாய கோல் (Magic Wand) என்பது என்ன? அது செயல் படும் விதம், தயாரிக்கும் முறை, அதை சக்தியூட்டுவது என அனேக விபரங்கள் பாடத்தில் கொட்டிக் கிடக்கின்றன.
Reviews
There are no reviews yet.