₹0.00

No products in the cart.

₹0.00

No products in the cart.

Home Subtle Courses | சூட்சும பயிற்சிகள் Dasha Mahavidya Sadhana Initiation |தச மகா வித்யா தீட்சை

Dasha Mahavidya Sadhana Initiation |தச மகா வித்யா தீட்சை

உண்மையான பக்தி, தூய எண்ணம் மற்றும் முழுமையான சரணாகதியுடன் மந்திர சாதனம் செய்யும்போது, ​​  பல சித்திகளையும்,வளமான வாழ்க்கையையும் அளிக்கும். பிறவி பயன் அடைய எளிய வழி.

Description

தச மகா வித்யா என்பது  பெரும் சக்தி வாய்ந்த பத்து வித தேவியரின் வல்லமையை உள்ளடக்கியது.   ஒவ்வொன்றும் தெய்வீக பெண்  சக்தி மற்றும் ஞானத்தின் இருப்பிடம்.  தந்திர யோகத்தில் இது உச்ச சாதனை.

உண்மையான பக்தி, தூய எண்ணம் மற்றும் முழுமையான சரணாகதியுடன் மந்திர சாதனம் செய்யும்போது, ​​  பல சித்திகளையும்,வளமான வாழ்க்கையையும் அளிக்கும். பிறவி பயன் அடைய எளிய வழி.

அதி ரகசிய சூட்சுமங்கள்-இரகசியங்கள் அடங்கி கலை. ஆசான் அவர்களை தொடர்பு கொண்டு விபரங்கள் அறியவும்.

கண்டிப்பாக எங்கள் மாந்திரீக பயிற்சி முடித்த மாணவர்களுக்கு மட்டுமே இக்கலை கற்றுத்தரப்படும்.

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.