பிரபஞ்ச ஆற்றல் துணை கொண்டு முழுமையான நல்வாழ்வை பெறுவதற்கும் குறிப்பிட்ட வேலை அல்லது பிரச்சனைகளுக்கு தெளிவான தீர்வை ஆராயவும் பெண்டுலம் (Dowsing) கருவிகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை நீங்கள் நன்கு கற்று நிபுணர் ஆக முடியும்.
நொடிக்கு நொடி தீர்வுகளை அல்லது விளக்கங்களை பெண்டுலம் மூலம் பெறலாம். குறிப்பிட்ட நபர் அல்லது இடத்திற்கு சக்தியூட்ட பெரிதும் உதவும்.
பெண்டுலம் என்றால் என்ன என்பதில் தொடங்கி, பெண்டுலத்தை சுத்தி படுத்தி பிரபஞ்சதோடு இணைத்து தீர்வுகள் பெறுவது வரை பயிற்சியில் கற்றுக் கொடுக்கப்படுகிறது.
கிரிஷ்டல் பெண்டுலம், பயிற்சி புத்தகம், உடனடி தீர்வு அட்டைகள் பயிற்சியில் உங்களுக்கு வழங்கப்படும்.
Reviews
There are no reviews yet.