இந்த உபாசனை மகா லட்சுமி வஸ்யம், குபேர வஸ்யம், தன ஆகர்ஷண சித்து ஆகிய மூன்று மாபெரும் ஆஹர்ஷண சக்திகளின் வஸ்ய பூஜையாகும்.
ஐஸ்வர்யம் பெருக இந்த மகாலட்சுமி , குபேர, தன ஆகஷ்ண பூஜையை இல்லந்தோரும் ஆண்கள்,பெண்கள் இந்த பூஜா விதியை கற்று, செய்து வர மகா லட்சுமி அருள் பெருகி தன வஸ்யம் ஏற்படும்.
வறுமை நீங்கி வளமை ஏற்படும். குபேர சம்பத்து கிட்டும்.
இந்த ஒரு உபாசனை மட்டும் குடும்பத்தில் விருப்பம் உள்ள அனைத்து ஆண்கள் மற்றும் பெண்கள் இந்த பூஜையை சேர்ந்து செய்யலாம்.அதற்கான தீட்சை மற்றும் சங்கல்பம் வழங்கப்படும்.
Reviews
There are no reviews yet.