இந்த கவசத்தை அணிந்துள்ள போது கலைமகள் கடாஷம் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் ஏற்படும். ஞாபகம் மறதி படித்த உடன் மறந்து போகுதல், படிப்பில் தடை இவை மாறும்.
மேற்படிப்புகள் படிக்க ஆர்வம் ஏற்படும். வேலை,பதவி உயர்வு சம்பந்தப்பட்ட பரிட்சைகளின் வெற்றி, மன குழப்பங்கள் இவைகள் தீரும். கல்வி சம்பந்தப்பட்ட அனைத்து தொல்லைகளும் தீரும் ரக்க்ஷை.
காப்பு ரக்ஷையும் கலைமகள் கவசமும் மாணவ மாணவிகள் அவசியம் தொடர்ந்து அணிந்து வர பாதுகாப்பும் கல்வியில் முன்னேற்றமும் ஏற்படும்.
Reviews
There are no reviews yet.