₹0.00

No products in the cart.

₹0.00

No products in the cart.

Home Healing Therapy Reiki Level 1 & 2 | ரெய்கி நிலை 1 & 2

Reiki Level 1 & 2 | ரெய்கி நிலை 1 & 2

 ரெய்கி என்பது 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஜப்பானில் தோன்றிய குணப்படுத்தும் கலையாகும்.   தற்போது உலகம் முழுவதும் வேரூன்றி நடைமுறையில் உள்ளது.

பாரம்பரிய ஜப்பானிய மற்றும் சீன குணப்படுத்தும் நடைமுறை  சூட்சுமத்தில் கவரப் பெற்று, 1900 களின் முற்பகுதியில் டாக்டர் மிகாவோ உசுகி என்ற கிரிஸ்துவ மத போதக பேராசிரியர் இக் கலையை உருவாக்கினார். அதன் நடைமுறை தலைமுறை தலைமுறையாக ஆசிரியர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் மூலம் உலகிற்கு கற்று கொடுக்கப்பட்டு இக்கலை வளர்ந்து வருகிறது.

பாடத்திட்டம் சுருக்கமாக...

Reiki Level 1:

ரெய்கி ஆரம்ப தீட்சையை வழங்கப்பட்டு மாணவரின்   சக்தி ஓட்டப் பாதை திறக்கப்டுகிறது.ரெய்கி அறிமுகம்,  ரெய்கியின் வரலாறு, கொள்கைகள் மற்றும் நன்மைகள்

சுய-குணப்படுத்துதல், ரெய்கி ஆற்றலைச் செலுத்துவதற்கும் சுய-குணப்படுத்துதலைப் பயிற்சி((Self-Healing) செய்வதற்கும் அடிப்படை நுட்பங்கள்.

ஏழு முக்கிய சக்கரங்கள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள் சீர்படுத்துதல்

Reiki Level 2:

இந்த நிலையில் மாணவர்கள் புனித ரெய்கி சின்னங்களையும் அவற்றின் பயன்பாடுகளையும் கற்றுக்கொள்கிறார்கள்.

தொலைதூர சிகிச்சைமுறையில் ரெய்கி ஆற்றலை எங்கும் அனுப்புவதற்கான நுட்பங்கள்

உணர்வு மற்றும் மனம் சார்ந்த தடைகளை உடைத்து நேர்மறை ஆற்றலை வளர்க்க உதவும் உத்திகள்.

தனிப்பட்ட சுய வளர்ச்சிக்கு ரெய்கியை பயன்படுத்த மற்றும் ரெய்கியை அன்றாட வாழ்வில் ஒருங்கிணைத்து செயல்படுத்தும் முறைகள்.

ரெய்கி குணப்படுத்துதலில் ஸ்படிகங்கள் மற்றும் வண்ணங்களின்(crystals and colors) பங்கை சேர்த்து பயன்படுத்தும் முறைகள்.

 

 இன்னும் அனேகம். தீட்சை பெற பெயரை அவசியம் முன் கூட்டியே பதிவு செய்ய வேண்டும். உங்கள் கர்மாவை பொருத்தே இது போன்ற கலைகளை அறிய, கற்க முடியும்.

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

Related products