செல்வத்திற்கே கடவுளான அஷ்ட லட்சுமிகளும் தங்களுக்கு தேவையான சக்திகளை பைரவர் வழிபாடு, அஷ்டமி திதியில் செய்து தான் அருள் பெற்றனர் என்பதில் இருந்து பைரவ வழிபாட்டின் அருமை புரியும்.
செல்வ வளம், பொன் பொருள் சேரும். தங்கம் வீட்டில் தங்காத நிலை மாறும், கடன் தீரும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். குழந்தை பாக்கியம் கிட்ட பைரவ வழிபாடு ஒரு வரபிரசாதமாகும்.
Reviews
There are no reviews yet.