மிக எளிய பிரசன்ன ஜோதிட முறை. இன்னும் சொல்லப்போனால் பிரசன்னம் பயில நினைப்பவர்கள் முதலில் பயில வேண்டிய கலை. 12 சோழிகளை கொண்டு நம்மை நாடி வந்தவர்களின் முக்காலமும் கூறலாம்.
தினந்தோரும் முறையாக சோழிகளை வணங்கி வந்தால் உரு சக்தி அதிகம் ஆக ஆக சோழிகளை உருட்டாமலே நம்மை நாடி வந்தவர்களுக்கு முக்கால பலன்களை சொல்லும் வல்லமை ஏற்படும்.
ஜோதிட துறையில் உள்ளவர்கள் மட்டுமன்றி அனைவரும் கற்க வேண்டிய அவசிய கலை.
Reviews
There are no reviews yet.