தாம்பூல பிரசன்னம் அல்லது வெற்றிலை பிரசன்னம் என்பது எளியதும் அதே நேரம் துல்லியதுமான பலன்களை வழங்ககூடிய பிரசன்ன ஜோதிட முறையாகும்.
வெற்றிலை ஜோதிடம் மூலம் ஜாதகரின் கடந்த காலம், நிகழ்கால பலன்களை. தெளிவாக கூற முடியும்.
வெற்றிலை ஜோதிடம் மூலம் ஜாதகரின் கடந்த காலம், நிகழ்கால பலன்களை. தெளிவாக கூற முடியும்
ஜாதகம் பார்க்க வரும் நபர் கொண்டு வரும் வெற்றிலையின் எண்ணிக்கை, தன்மை இவற்றை கொண்டு துல்லிய பலன்களை எடுத்து நம்மை நம்பி வரும் நபர்களுக்கு தெளிவான தீர்வை வழங்க முடியும்.
ஜோதிட துறையில் உள்ள அன்பர்கள் அவசியம் பயில வேண்டிய பயிற்சி.
Reviews
There are no reviews yet.