நமது பாரம்பரிய கணித முறையான குழி கணக்கு முறையில் சிதம்பரப் கோல் அளவு கொண்டு மனை அடி கோலி, வீடுகளை கட்டி குடியிருந்தால் ஏற்படும்.
தொழில் முறை வாஸ்து சாஸ்திர பயிற்சியில் நீங்கள்...
- முறையாக வாஸ்து பூஜை செய்யும் முறை
- வாஸ்து அடிப்படை பயிற்சியில் கற்ற அனைத்தையும் ஆழமாக கற்பிக்கப்படும்
- மண் பரிசோதனை செய்வது எப்படி, வாஸ்து படி நிலத்தை தேர்வு செய்வது.
- பாரம்பரிய முறையில் கணிதம் செய்யும் முறை
- நவீன முறை கணிதத்தையும் பாரம்பரிய கணிதத்தையும் இணைத்து பயன்படுத்தும் முறை
- வீட்டை யார் பெயருக்கு கட்டினால் அதிர்ஷ்டம் அதிகம்
- பரம்பரை சொத்து பாகம் பிறிக்கும் விதிகள்
- பஞ்ச பூத விளக்கமும் வாஸ்து விதிகளின் தொடர்புகளும்
- கட்டிட அடித்தளத்தின் அமைப்பு( மனையடி சாஸ்திரம்) திசை மற்றும் கட்டிடத்தின் உயரம்.
- நான்கு பாகத்திலும் அறைகள் அமைக்கும் முறைகள், போர்டிகோ- பால்கனி அமைப்புகள் அடுக்குமாடி குடியிருப்புகள் வணிக வளாகங்களுக்கான வடிவ விதிகள்
- வெவ்வேறு அறைகள் மற்றும் இடங்களின் மாற்று திசைகள்.
- வாஸ்து அடிப்படையில் மாஸ்டர் படுக்கை அறை, சமையலறை, கழிப்பறை, படிக்கும் அறை, ஸ்டோர் ரூம், விருந்தினர் அறை போன்றவற்றின் சிறந்த இடங்கள்.
- எந்த அறையில் குழந்தைகள் தங்கினால் வாழ்வில் ஏற்றம் பெறும்?
- தண்ணீர் நீர்த்தொட்டி எங்கு அமைய வேண்டும்
- 16 விதமான சல்லிய பொருத்தங்கள்- தேவதைகள் இருக்கும் இடம் அறிய
- ஆதாய பொருத்தம் மனை கோல சகல சாஸ்திரம் -தோஷ நிவர்த்தி குறிப்புகள்
- வாசல்கள் வைக்கும் கணிதம்
- தெருக்கூத்து மூளை குத்து தோஷ நிவர்த்தி குத்தல்கள் மற்றும் மனை தோஷங்கள் சரி செய்யும் அநேக முறை
- கட்டிடத்தின் ஆயுள் கணிதம் சங்கு ஸ்தாபனம் செய்யும் முறை நட்சத்திர கிரக லக்கன பலம் மற்றும் பலன்கள்
- கன்னிகா சக்கரம் எளிய முறையில் பயன்படுத்தும் முறை
- குடியிருக்கும் வீடுகளை இடிக்காமல் வாஸ்து குறைபாடுகளை சரி செய்யும் முறைகள்.
- கோவில்கள் - மடாலயங்கள், சிற்பங்கள் கட்டுவதற்கான விதிமுறைகள் இன்னும் அநேக தலைப்புகளில் ஆசான் அவர்கள் அருகில் இருந்து சொல்லித் தருவது போன்று கற்றுத் தரப்படுகிறது
- எமது பாடத்திட்டம் மனையடி சாஸ்திரத்தில் ஓர் புதிய அணுகுமுறை என்றால் மிகை இல்லை முழுமையான வாஸ்து நிபுணர் ஆவதற்கு இதைவிட முழுமையான பயிற்சி இல்லை என துணிந்து கூறலாம்
- பணத்திற்காக இதுபோன்ற கலைகளை கற்பிப்பது கிடையாது இந்த அரிய வகை கலைகளை மக்கள் அனைவரும் கற்று பயன்படைய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் ஆசான் அவர்களின் பரம்பரையில் கையாண்டு வந்த ரகசிய முறைகளை கற்பிக்க முன்வந்துள்ளார்கள் என்பதை பாடத்தை படிக்கும் போது உங்களுக்கே புரியும்.
- பயிற்சி கட்டணத்தை ஒரு மாதத்திலேயே நீங்கள் சம்பாதித்து விடக்கூடிய அளவுக்கு ஒரு முழுமையான வாஸ்து வல்லுனராக நீங்கள் உருவாக எம் மனம் கனிந்த நல் ஆசிகள்
Reviews
There are no reviews yet.