மாற்று மருத்துவ துறையில் டாக்டர் ஷுஸ்லர் (Dr. Schuessler - 1821 to 1898) அவர்களின் உயிர் வேதி உப்புகளின் பங்களிப்பு மிகவும் உயரிய வரபிரசாதமாகும்.
குந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் பக்க விளைவுகள் மற்றும் நோய் அதிகரிப்பு இன்றி வளர்சிதை மாற்றத்திற்கும் நோய் குணப்படுத்தலுக்கும் உபயோகப்படுகின்றன.
வெறும் 12 மருந்துகள் நூற்றுக்கணக்கான தற்கால மற்றும் நீடித்த நோய்களுக்கு நிவாரணம் தருகின்றன. இல்லந்தோரும் இருக்க வேண்டிய மருந்துகளை பற்றிய பயிற்சி பாடங்களின் தொகுப்பு.
எம் குருநாதர் மற்றும் அவர் ஆசான் அவர்களின் நீண்ட காலம் நோயாளிகளுக்கு கொடுத்த அனுபவ குறிப்புகளை கொண்டு கீழ்க்கண்டவாறு 3 தொகுதிகளாக 12 மருந்துகள் (Tissue Remedies) மற்றும் 28 உயிர் வேதி கலவை மருந்துகளை (Bio Combinations)பற்றிய குறிப்புகளை தொகுத்து 3 புத்தகங்களாக வழங்குகின்றோம்.
1. மருந்துகளின் தன்மைகள் மற்றும் பயன்பாடுகள் (Materia Medica ) 2. நோய்களின் அடிப்படையில் மருந்துகளை தேர்வு செய்யும் தொகுதி ( Ready Reckoner ) 3. Bio combinations
அவசியம் மாற்று மருத்துவர்களுக்கு மட்டும் இன்றி இல்லம் தோரும் இருக்க வேண்டிய தொகுப்பு நூல் இது.
Reviews
There are no reviews yet.