சுஜோக் சிகிச்சை என்பது ஒரு மாற்று மருத்துவத்தில் உள்ள உயர் குணப்படுத்தும் நுட்பமாகும். இது உடலுக்கு சிகிச்சை அளிக்க கைகள் மற்றும் கால்களில் உள்ள சில குறிப்பிட்ட புள்ளிகளை இயக்கும் கலை. எளியது-மிக சக்திமிக்கது.
உள்ளங்கை மற்றும் பாதங்களில் உள்ள சுஜோக் புள்ளிகள் உடலின் முக்கிய உறுப்புகளோடு தொடர்பு உடையது. இந்த புள்ளிகளில் அக்கு-ஊசிகள், காந்தங்கள், குறிப்பிட்ட விதைகள் இவற்றை கொண்டோ அழுத்தி விடுவதன் மூலமோ எளிதாக மருந்தின்றி குணப்படுத்த முடியும்.
சுஜோக் அடிப்படை பயிற்சி தொகுப்பிலேயே அனேக வியாதிகளை குணப்படுத்தும் முறைகளை கற்றுக்காள்ள முடியும்.
மாற்று மருத்துவர்கள் மற்றும் மாற்று மருத்துவத்தில் ஆர்வம் உள்ளவர்கள்,இன்னும் சொல்லப் போனால் இல்லந்தோரும் இருக்க வேண்டிய பயிற்சி தொகுப்பு.
Reviews
There are no reviews yet.