₹0.00

No products in the cart.

₹0.00

No products in the cart.

Home Prasannam 108 Chozhi Prasannam | 108 சோழி பிரசன்னம்

108 Chozhi Prasannam | 108 சோழி பிரசன்னம்

குல தெய்வ குற்றம், கர்ம வினைப்  பயனால் ஜாதக ரீதியாக நல் அமைப்புகள் இருந்தும் சிரமப்படும் நபர்களுக்கான தீர்வுகள் எளிதில் எடுக்க இக்கலை உதவும்.

Category: Tag:

Description

 108 சோழிகளை கொண்டு நம்மை நாடி வந்தவர்களின் முக்காலமும் குல தெய்வம் மற்றும் குருவருளால் வகை பிரித்து கூறலாம். குல தெய்வ குற்றம், கர்ம வினைப்  பயனால் ஜாதக ரீதியாக நல் அமைப்புகள் இருந்தும் சிரமப்படும் நபர்களுக்கான தீர்வுகள் எளிதில் எடுக்க இக்கலை உதவும்.

தினந்தோரும் முறையாக சோழிகளை வணங்கி வந்தால்  உரு சக்தி அதிகம் ஆக ஆக சோழிகளை உருட்டாமலே நம்மை நாடி வந்தவர்களுக்கு முக்கால பலன்களை சொல்லும் வல்லமை ஏற்படும்.

ஜோதிட துறையில் உள்ளவர்கள் மட்டுமன்றி அனைவரும் கற்க வேண்டிய அவசிய கலை.

 

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.