இன்று அரசன் முதல் ஆண்டி வரை பிரச்சனை இல்லாத மனிதன் ஏது? தனது பிரச்னையை, நம்மை நாடி வந்து கேள்வியாக முன் வைக்கும் மனிதருக்கு மிகச் சரியான தீர்வை வழங்கி உதவ இக்கலை மிகவும் பயன் தரும்.
ஜாமக்கோள் ஆருடம் என்பது அனுமானத்தில் பலன் உரைப்பது அல்ல. ஜோதிடத்தின் ஓர் அங்கம். கேள்வி கேட்கப்படும் நேரத்தில் உள்ள கிரகங்களின் அடிப்படையில் பலன் கூறுவது. முழுமையான கணிதம். 10 நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் அந்த கணிதத்தை கணித்து மிகத் துள்ளியமாக பலன் உரைக்கலாம். 100 சதவீதம் சரியாக இருக்கும்.
பிரசன்னம் பார்க்க வந்த நபரின் நோக்கம், அவர் என்ன அல்லது எது தொடர்பான கேள்வி கேட்க உள்ளார் என உடனே அறிந்து அவருக்கான பதிலும் சொல்ல முடியும்.
- காணாமல் போன நபர்கள். பொருட்களை பற்றி அறிய
- திருமணம், கர்ப்பம், குழந்தை,விவாகரத்து தொடர்பான கேள்விகள்
- தொழில்,வேலை பற்றிய கேள்விகள்
- கடன் தீருமா?, வழக்குகளில் வெற்றி கிடைக்குமா?
- சொத்துக்கள் தோடர்பான வில்லங்கம் விலகுமா?
- தாயார் ,மனைவி இல்லது கணவன் பற்றிய கேள்விகளுக்கு விடை பெறலாம்.
- படிப்பு பற்றிய கேள்விகளுக்கு
- விபத்து, கண்டம் பற்றி அறிய
இன்னும் ஏராளமான கேள்விக்ளுக்கு உதாரண கணிதங்களுடன் பதில் பெறும் முறை விள்க்கப்படுகிறது.
ஜோதிட துறையில் உள்ள அன்பர்கள், அருள் வாக்கு உரைப்பவர்கள் அவசியம் பயில வேண்டிய பயிற்சி.
Reviews
There are no reviews yet.