மனதின் நுட்பத்தை சூட்சுமமாக மலர் மருத்துவம் துணை கொண்டு இயக்கி உணர்வுகளை சமநிலை படுத்தும் சூட்சும இரகசியங்கள். இவை அனைத்தும் மருத்துவர் பாட்ச் அவர்களின் கட்டுரைகளை ஆய்வு செய்து கிடைத்த வெற்றி சூத்திரம்.
மலர் மருத்துவம் மூலம், மனதை இயக்கி தீராத நோய்களை தீர்க்கும் வழிகள், வாழ்வில் மனிதனின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் அபூர்வ கலை. வீடு, வாகனம், வசதி வாய்ப்புகள், எதிரி தொல்லைகள் விடுபட இன்னும் ஏராளமான இரகசியங்கள் உயர்நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
Reviews
There are no reviews yet.