காளி என்ற சொல் சமஸ்கிருத வார்த்தையான காலா என்பதிலிருந்து வந்தது, அதாவது நேரம். எனவே, காளி தேவியானவள் காலம், மாற்றம், சக்தி, படைப்பு, பாதுகாப்பு மற்றும் அழிவு இவற்றிற்கு அதி தேவதை.
காளி என்பவள் தச மகா வித்யாக்களில் முதன்மையான தெய்வம். அதாவது முதல் சக்தி. எனவே தான் அவளை ஆதி பராசக்தி என்று அழைக்கின்றோம்.
புராணங்களின் படி, பல நூற்றாண்டுகளாக, காளி தேவி தர்மத்தை பாதுகாக்கவும், பாவங்களைச் செய்பவரை அழிக்கவும் பல அவதார வடிவங்களை எடுத்துள்ளார்.
அவற்றுள் மிக சக்தி வாய்ந்தது - தக்ஷிண காளி.
தக்ஷிண காளி மந்திர உபாசனை ஒருவரை அனைத்து தீய சக்திகளிலிருந்தும் பாதுகாக்கிறது. தக்ஷிண காளி மூல மந்திரத்தை முழு பக்தியுடன் உச்சரிப்பது உங்கள் விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றுகிறது.
தீய சக்திகளை வேரறுத்து நேர்மறை ஆற்றலை கொண்டு வருகிறது. நீங்கள் ஆன்ம சுத்தியுடன் தேவியை உபாசனை செய்து உரு ஏற ஏற வருமை என்ற ஒன்று உங்கள் ஏழு தலைமுறை வம்சத்திற்கே கிடையாது. இது சத்திய வாக்கு.
பூர்வ ஜென்ம புண்ணியம் உள்ளவர்களுக்கே தக்ஷிண காளி உபாசனை செய்யும் பாக்கியம் கிட்டும்.
நீங்கள் உபாசனையை தொடங்கியவுடன், ஒரு தெய்வீக அதிர்வு உங்கள் உடலில் ஆற்றலுடன் நிரப்புவதை உணருவீர்கள். எப்பொழுதும் ஒரு தெய்வீக சக்தி உங்கள் உடன் இருப்பதை உணருவீர்கள்.
உங்களுக்கு எதிரிகள் செய்யும் தீவினைகள் ஏதும் அனுகாது. உங்களுக்கு தெரியாமலே கூட நசிந்து போவார்கள். காளி உபாசகர்கள் யாரையும் சபிக்க கூடாது.
தக்ஷிணா காளி வசிய எந்திரம், மூல மந்திரம், காளி ஆகர்ஷண மந்திரம், உடற் கட்டு - பாதுகாப்பு ரக்ஷை, சர்வ தேவதா வசிய மை, குரு தீட்சை கல்பம், மந்திர உரு ஏற்றிய புனித நீர் ஆகியன வழங்கப்டும்.
Reviews
There are no reviews yet.