அம்பிகையின் படைத் தளபதியாகிய வராகியின் பெயரை மனமுருக உச்சரித்தாலே அன்னையின் பரிபூரண அருளை பெறலாம் என்பது உலகறிந்த உண்மை.
முறையாக வராகி உபாசனை செய்தால் எதிரிகள் நமக்கு இல்லை என்றாகும். ஏவல் பில்லி, சூன்யம், செய்வினை யாரேனும் நமக்கு செய்தால் அது செய்தவருக்கே திரும்பி சென்று தாக்கும்.
பஞ்சாச்சரத்தை வைத்து எப்படி அஷ்ட கர்மமும் செய்ய முடியுமோ அதே போல் வராகி உபாசனையை முறையாக செய்தால் அஷ்ட கர்மமும் மிக எளிதாக செய்யலாம்.
எமது மாந்திரீக பாடத்தில் இதை நீங்கள் கற்க முடியும்.
அஷ்ட கர்மம் என்பது மாந்திரீகத்தின் எட்டு அங்கங்களை குறிக்கும்.
அவை
1) வசியம்
2) மோகனம்
3) தம்பனம்
4) உச்சாடனம்
5) ஆக்ருஷணம்
6) பேதனம்
7) வித்துவேஷணம்
8) மாரணம் என்பனவாகும்.
அன்னையின் மூல மந்திர, எந்திர உபதேசம் பெற்று தலைமுறை தலைமுறையாக பயன்படுத்தி மென் மேலும் தங்கள் குடும்பம் செழித்து வளர பூரண நல்லாசிகள்.
Reviews
There are no reviews yet.