சீன வாஸ்து வள கலை. வீட்டில், தொழில் நிறுவனங்களில் செழிப்பை பராமரிக்க இந்த எளிய வழிமுறைகளை பின்பற்றி, சில பொருட்களை சரியான இடங்களில் வைப்பதன் மூலம் நேர்மறை ஆற்றலின் ஓட்டத்தை அதிகரிக்க முடியும். இதனால் மகிழ்ச்சி, வளம் இவற்றை நமக்கு கொண்டு வருகிறது.
இக்கலை, முழுக்க முழுக்க பஞ்ச பூத தத்துவங்களின் அடிப்படையில் இயங்குகிறது. இந்த அடிப்படை தெரியாமல் பெங்சுயி பொருட்களை பயன்படுத்துவது தான் சரி வர பலன்களை தராமல் போவதற்கு காரணம்.
நமது வீடோ, அலுவலகமோ அழகு தரும் பொருட்களாக நாம் வாங்கி வைக்கும் பொருட்கள் பெரும்பாலும் பெங்சுயி பொருட்களே. சரியான திசையில் அவற்றை வைக்கா விட்டால் எதிர்மறை பலன்ககளை தரும்.
பொருட்கள் மட்டும் அல்ல இக்கலை, அதை தாண்டி முழுமையான வாஸ்து விதிமுறைகள் இக்கலையில் உண்டு.
இக்கலையின் அடிப்படை முதல் அனைத்து சூட்சுமங்களையும் நீங்கள் கற்றுத் தேரலாம்.
Reviews
There are no reviews yet.