மனிதனுக்கு வரும் நோய்கள் மட்டுமல்ல கடன், தோல்வி, உறவு முறை சிக்கல், இழப்புகள் எல்லாவற்றிற்கும் மனமே காரணம் என கண்டறிந்தார் மருத்துவர் பாட்ச் அவர்கள்.
மனிதர்களை ஏழு வகையாக பிரித்து, அவர்களுக்கான பிரச்சனைகளுக்கு தீர்வுகளை 37 மலர்களை கொண்டு எவ்வாறு சரி செய்வது என்பன பற்றிய அபூர்வ தொகுப்பு.
இன்று உலகம் முழுதும் ஹோமியோ மருத்துவர்களால் பயன்படுத்தப்பட்ட மலர் மருத்துவம் சாமானிய மக்களாலும் கற்று பயன்படுத்தப்பட்டு வருகிறது.
எம் குருநாதரின் 40 ஆண்டு கால ஆய்வு தொகுப்புகள், அடிப்படை மற்றும் உயர்நிலை என இரு தொகுதிகளாக கிடைக்கின்றது.
வழ வழ கதைகள் இன்றி நறுக்கு தெரித்தார் போன்று தெளிவாகவும் விளக்கமாகவும் பாடங்கள் அமைந்துள்ளது.
உங்கள் வாழ்வில் விளக்கேற்றி வைக்கும் பயிற்சி.
Reviews
There are no reviews yet.