சப்த கன்னிகைகளில் மிகவும் சக்த வாய்ந்த தெய்வம். வாராகி எதையும் அடக்க வல்லவள். அம்பிகையின் போர்படை தளபதி. வணங்குபவர்களின் துன்பங்களை துடைப்பதில் வல்லமை மிக்கவள்.
- எதிரிகளே இல்லை என்ற நிலை வரும்.
- வழக்குகளில் வெல்ல வாராகி அம்மனை வழிபட்டு வர வெற்றி கிட்டும்.
- வராஹி வழிபாடு செய்பவர்கள் மீது பில்லி, சூனியம், ஏவல், மாந்திரீகம் செய்தால், வைத்தவர்களுக்கு எதிரேத்து செய்து பலவிதமான சிரமங்களை உருவாக்குவாள்.
- வாழ்வில் வளமும் நலமும் என்றும் நிலைத்து நிற்கும்.
Reviews
There are no reviews yet.