- ஸ்ரீ சக்கரம்
- அம்பிகையின் அருள் உள்ளவர்களுக்கே இந்த எந்திரத்தை பற்றி அறியவும் பார்க்கவும் பாக்கியம் கட்டும்.
- பிறரை அண்டிப் பிழைக்கும் இழிநிலை நீங்கும்.
- மன்னருக்கொப்பான மரியாதை கிடைக்கும்.
- எல்லா தேவதைகளையும் பயன்படுத்தும் ஆற்றல் கிட்டும்.
- எந்திர உபாசனையில் பல எந்திரங்களுக்கு பலவகையான சிறப்புகள் இருந்தாலும், பெண் தெய்வ வழிபாட்டில் அனைத்திற்கும் சக்தி பீடமாக திகழ்வது இந்த ஸ்ரீ சக்கரமாகும்.
- இதை முறையாக பூஜித்து வர வறுமை நம் வம்சத்திற்கே வராது.
- மங்கள காரியங்கள் சரியான காலத்தில் இல்லத்தில் நடைபெறும்.
- பண வரவு தடையின்றி அமையும்.
- அதன் பயனை சொல்வதென்றால் சொல்லிக் கொண்டே போகலாம்.
- தங்களுக்கு அமைப்பு இருந்தால் வாங்கி முறையாக பூஜித்து பயனடையவும்.
Only logged in customers who have purchased this product may leave a review.
Reviews
There are no reviews yet.