எண் கணித சாஸ்திரம் என்பது ஆங்கில எழுத்துக்களை மையமாக கொண்டு அந்த எழுத்துக்களின் வலிமை மற்றும் அதை உச்சரிக்கும் போது ஏற்படும் அலை இயக்கம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அந்த எழுத்து எந்த எண்ணின் ஆதிக்கத்தில் அடங்குகிறது என்பதை கணக்கிட்டு பலன் கூறுவது ஆகும்.
பக்கம் பக்கமாக மனனம் செய்யத் தேவையில்லை என்பதலும் புதுமையாகவும் துல்லியமாகவும் இருப்பதாலும் உலகின் அனைத்துப் பகுதிகளிலும் இக்கலை வேகமாக பரவி இன்று நியூமராலஜி என்றால் தெரியாதவர்களே இல்லை என்ற நிலையில் ஓங்கி நிற்கிறது.
ஒரு குழந்தைக்கு பெயர் வைக்க ஆகும் தொகையில் அந்த கலையை நீங்கள் கற்று பயன் பெற முடியும்.
எண்ணிலடங்கா அரிய அனுபவ பாடங்களை கற்று நீங்களும் முழுமை பெற்ற எண் கணித மேதையாக முடியும் என உறுதி கூறுகிறோம்.
Reviews
There are no reviews yet.