இன்றைய நாகரீக உலகில் மாந்திரீகம் என்ற சொல் காதில் விழுந்ததுமே மக்கள் ஒருவித அச்சத்தோடு பார்க்கின்றனர். அவர்களுக்கு மாந்திரீகம் என்றதும் நினைவிற்கு வருவது...
... சுடுகாடு
... மண்டை ஓடு
... பேய்
... பிசாசு
... ஏவல்
... பில்லி
... சூனியம்
போன்றவைகளும், இக்கலை ஆவி துர்சக்திகளோடு மட்டுமே தொடர்புடையவை என்று படித்தவர்கள், முதல் பாமரர்கள் வரை ஒரு வதந்தி - அச்சம் உள்ளது. பகுத்தறிவு என்ற ஆழமான வார்த்தையை வைத்துக் கொண்டு மாந்திரீகத்தையும் மந்திரவாதிகளையும் இவர்கள் விமர்சிக்கும் தன்மைக்கு ஒரு அளவுகோல் இல்லாது போயிற்று, ஆனால் இவர்களுக்கு மாந்திரீகத்தின் அடிப்படையாவது தெரியுமா என்றால் விடை பூஜ்ஜியம் தான்.
மாந்திரிகம் என்பது முழுக்க முழுக்க விஞ்ஞானம் என்றால் உங்களுக்கு ஆச்சரியமாக உள்ளது அல்லவா? இன்னும் சொல்லப் போனால் ஒரு முழுமையான கணிதம், எண், எழுத்து, ஒலி, இயக்கம் இவற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு உயர்நிலை விஞ்ஞானம் மாந்திரீகம் எனப்படும்.
மாந்திரீகம் இளநிலை
• மாந்திரீகம் இளநிலையில் மாந்திரிகத்தில் அடிப்படை மற்றும் ஒரு மாந்திரீகராக தேவையான அனைத்தையும் கற்றுக் கொள்ள முடியும்.
- மாந்திரீகம் என்பது என்ன ?
• அதன் அடிப்படை என்ன ?
• மாந்திரீகத்தின் மூலப்பொருட்கள் எவை?
• யந்திரம் அமைப்பது
• யந்திரம் சுத்தி செய்வது, யந்திர மந்திர சாப நிவர்த்தி
• எந்த எந்திரத்தை எந்த உலோகத்தில் எழுத வேண்டும்?
• யந்திரத்துக்கு மந்திர சக்தியை ஏற்றும் முறை
• யந்திரம் முழு சக்தி அடைந்துள்ளதா என அறியும் முறை - ஏராளமான எந்திரங்களும் பயன்களும்
• மை தயாரிப்பு முறைகள்
• ரக்சைகள்-குளிசங்கள் தயாரிக்கும் முறை - அனைத்து தேவைகளுக்கும் தேவையான ரக்ஷை தயாரிப்பு முறைகள்
• மாந்திரீகத்தின் மூலம் எதையும் கட்டும் முறை
• மாந்திரீக கட்டுகளை அவிழ்க்கும் முறை
• பிற மந்திரவாதிகளின் சித்து வேலைகள் நடைபெறாமல் தடுக்க
• ஏவல்-பில்லி-சூன்யம்-செய்வினை நீக்க
• உரு முறை/கரு முறை
• ஆவி துர்சக்திகளை மாந்திரீகத்தின் மூலம் கட்டுப் படுத்த
• இன்னும் அநேக விபரங்கள்.
சக்தி மிக்க இந்த மாந்திரீக கலையை விஞ்ஞான அடிப்படையில் நீங்களும் எமது மாந்திரீக கலை பயிற்சி மூலம் கற்ற பயனடைய முடியும்.
Reviews
There are no reviews yet.