மகா கணபதி ரக்க்ஷை மற்றும் எந்திரம் ஜாதகப்படி கேது திசை, கேது புத்தி நடப்பவர்களுக்கும் கேது, திசை கேது புத்தி, சரியில்லாத ஜாதகருக்கும் ஜாதகத்தில் கேது பலவீனப்பட்ட ஜாதகருக்கும் ஞான மார்க்கம் மற்றும் சன்மார்க்கவாதிகளுக்கும் அவசியம் இக்கவசம்-எந்திரம் தேவை.
கொடுக்கல் - வாங்கல் சரியில்லாமல் இருந்தால், அடிக்கடி விஷ ஜந்துக்கள் வீட்டில் தென்பட்டாலும் இந்த ரக்சை, எந்திரத்தை உபயோகிக்கலாம்.
நமக்கு வரும் தடைகளை உடைத்து நல்லது நடக்க அவசியம் மகா கணபதி எந்திரம் மற்றும் கவசம் உதவும்.
கணபதி எந்திரம் ஏழு வருடம் பலன் தரும்.
Reviews
There are no reviews yet.