வேலை பளு காரணமாக ஆயிரம் மனவேதனை உடன் வீட்டிற்கு வந்தாலும் குடும்ப உறுப்பினர்களின் இன்முகமே மன நிம்மதி தரும்.
குடும்பத்தில் உள்ள மனக்கசப்பு மற்றும் வேற்றுமைகள் நீங்கி ஒற்றுமை ஏற்பட...
காரணம் இன்றி சண்டை சச்சரவாய் உள்ள குடும்பங்கள், குடும்ப நபர்களிடையே இருக்கும் வேற்றுமை கலைந்து ஒற்றுமை ஏற்பட...
குடும்பத்தில் ஒற்றுமை இல்லாமல் மனதளவில் பெரிய பாதிப்பை கொண்டுள்ளவர்கள்
இந்த வழிபாட்டு முறைகளைத் தொடர்ந்து கடைபிடிப்பதன் மூலம், மன அமைதி கிடைக்கும். குடும்பத்தில் இதுவரை இருந்த குழப்பங்களும் பிணக்குகளும் நீங்கும். குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும்.
குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கச் செய்வதற்கும் மேம்படச் செய்வதற்கும் இந்த யந்த்ர வழிபாடு உதவும்.
மக்கள் மன நிம்மதியுடன் வாழவேண்டும் என்ற புண்ணிய பலனை மட்டும் மனதில் கொண்டு எளிய காணிக்கை நிர்ணயிக்கப்பட்டு , இந்த எந்திர-மந்திர உபதேசம் வழங்கப்படுகிறது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாவரும் பூஜிக்கலாம்
பிராப்தம் இருந்தால் மட்டும் வாங்கி நீங்கள் பயன் பெறுவீர்கள்
மந்திர, எந்திர உபதேசம் பெற்று பயன்படுத்தி தங்கள் குடும்பம் செழித்து வளர பூரண நல்லாசிகள்.
Reviews
There are no reviews yet.