KARUVURAR GURUKULAM
கருவூரார் குருகுலம்
| ஜோதிடம் | எண்கணிதம் | பிரசன்னம் | பஞ்சபட்சி | கைரேகை |வாஸ்து | டேரட் | மலர் மருத்துவம் | மனோவசியம் | மாந்திரீகம் |இரசமணி |வர்மம் | அக்குபங்சர் | ரெய்கி | அஞ்சனம் | மூலிகை ரகசியங்கள் | சகல தேவதா உபாசனை சூட்சம ரகசியங்கள் | தாந்திரீக ரகசியங்கள் | தொழில் வசியம் | தன வசியம் | ஜன வசியம்|
அஞ்சல் வழி | நேரடி பயிற்சி முகாம் | இணைய வழி
மூலம் எம்மிடம் அனைத்து சூட்சும கலைகலையும் கற்று நிபுணர் ஆக முடியும்
முறையாக சக்தி ஏற்றப்பட்ட அனைத்து
| தேவதா யந்திரங்கள் | அஞ்சன மை| மூலிகை வேர் தாயத்துகள் |
அனைத்தும் கிடைக்கும் .
ஆலோசனை மற்றும்
பயிற்சி தொடர்பான தகவல்களுக்கு
முன் பதிவு அவசியம்
Whatsapp: 98431 06007.
| இந்த மாத சிறப்பு சலுகை பயிற்சிகள் |
இந்த உபாசனை மகா லட்சுமி வஸ்யம், குபேர வஸ்யம், தன ஆகர்ஷண சித்து ஆகிய மூன்று மாபெரும் ஆஹர்ஷண சக்திகளின் வஸ்ய பூஜையாகும்.
ஐஸ்வர்யம் பெருக இந்த மகாலட்சுமி , குபேர, தன ஆகஷ்ண பூஜையை இல்லந்தோரும் ஆண்கள், பெண்கள் இந்த பூஜா விதியை கற்று, செய்து வர மகா லட்சுமி அருள் பெருகி தன வஸ்யம் ஏற்படும். குபேர சம்பத்து கிட்டும்.
ADVThttps://amzn.to/3RpLLVz
குருவே சரணம்
M தங்கராஜூ ஆசிரியர்
தலைமை வர்மாணி ஆசான்
பல்துறை வித்தகர்.
|ஜோதிடம் |எண்கணிதம்|பிரசன்னம்|பஞ்சபட்சி| கைரேகை|வாஸ்து|டேரட்| மலர் மருத்துவம் | மனோவசியம்|மாந்திரீகம் |இரசவாதம் |வர்மம்|அக்குபங்சர்| ரெய்கி|
Karuvurar Spiritual Training Centre
கருவூரார் தெய்வீக பயிற்சி நிலையம்.
தொட்டுக் காட்டாத வித்தை சுட்டுப் போட்டாலும் வராது
பயிற்சிகள்
அஞ்சல் வழி | நேரடி பயிற்சி முகாம் | இணைய வழி.
Astrology Related Basic Courses | ஜோதிடம் சார்ந்த அடிப்படை பயிற்சிகள்
Prasannam Related Professional Courses |தொழில் முறை பிரசன்னம் சார்ந்த பயிற்சிகள்
Spiritual Magic Power |மாந்திரீக பயிற்சிகள்
Tanthric Power |தாந்திரீக பயிற்சிகள்
Subtle Related Courses |சூட்சும பயிற்சிகள்
Alternative Medicine Course Material Collections | மாற்று மருத்துவ பயிற்சி பாடங்களின் தொகுப்புகள்
Healing Therapy | பிராண சக்தியால் சுத்திகரிக்கும் கலைகள்
Professional Courses |தொழில் முறை சார்ந்த பயிற்சிகள்
பிறந்த ஜாதகம் திருக்கணித அடிப்படையில் கணித்து, எழுதி தரப்படும்.
எண்கணிதப்படி பெயர் வைக்க , பெயர் மாற்றம் செய்ய ஆலோசனை வழங்குகின்றோம்.
| யந்திரங்கள் |
இறைவனின் அருட்கொடையை பெற எளிய ஒரு உபாயம் -எந்திர வழிபாடு.
அதில் முக்கியமானதும் எளியதும் சுத்த வழிபாட்டிற்கு உகந்ததுமான பயனுள்ள எந்திரங்களை முறையான தபசு நிலையில் நின்று உரு ஏற்றி முழு சக்தியுடன் தயாரித்து உள்ளோம்.
Devatha Upasanai | தேவதா உபாசனை.
மாந்திரீகம் போன்ற உயர்நிலைப் பயிற்சிகள் ஒத்து வராது என நினைத்தாலோ, எளிய அன்றாட வழிபாடுகள் மூலம் சாதனைகள் பல செய்ய விரும்பினாலோ இந்த பயிற்சியில் சேரலாம். தினசரி வழிபாடுகள் மூலம் அனேக காரியங்கள் சாதிக்கலாம். ஒவ்வொரு வீட்டிலும் பெண்கள் கற்றுக் கொண்டு வழிபாடு செய்து வந்தால் வீடு வளம் பெரும்.